Arts & Culture Entertainment

‘இந்த 6 பேருமே ஒருத்தன் தான்’ – வெளியானது கார்த்தியின் ‘சர்தார்’ பட டீசர்

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  ‘இரும்புத் திரை’, ‘ஹீரோ’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ். மித்ரன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, சங்கி பாண்டே, ராஷி கண்ணா, ரஜிதா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார்…

Read More
Arts & Culture Entertainment

‘பொன்னியின் செல்வன் படத்தை ‘PS-1’ என விளம்பரப்படுத்த வேண்டாம்’ – படக்குழுவுக்கு நோட்டீஸ்

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ‘பி.எஸ்.-1’(PS-1 ) என விளம்பரப்படுத்த வேண்டாம் என படக்குழுவினருக்கு கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம், திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது முதல், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் என்பதை ‘பி.எஸ். -1’ என படத்தை…

Read More
Arts & Culture Entertainment

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக நானே வருவேன்-ஐ தள்ளி வைத்திருக்கணுமா?

‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் ‘நானே வருவேன்’ படமும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது முதல் பார்க்கும் பக்கங்களில் எல்லாம் ஒரு கேள்வி தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதாவது, தமிழ் சமுதாயத்தின் பெருமையான சோழர்களின் வரலாற்றை தழுவி எடுக்கப்படும் ஒரு படத்திற்கு போட்டியாக ஏன் ‘நானே வருவேன்’ படத்தை வெளியிட வேண்டும், கொஞ்சம் தள்ளி வைக்கலாமே என்று ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கில் ‘பாகுபலி’ படம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.