Arts & Culture Entertainment

தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகைக்கு மோதிய முன்னணி நடிகர்களின் படங்கள்-10 வருட ரிப்போர்ட்!

முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த நேரத்தில் வெளியானாலும், அதற்கென தனி மார்க்கெட் எப்போதும் உண்டு. ஏனெனில் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் என்பது மிகவும் பெரியது. மேலும், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டது போல் காட்சியளிக்கும். நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், இசை நிகழ்ச்சிகள், தோரணங்கள் என திரையரங்கே மகிழ்ச்சித் திடலில் திளைத்திருக்கும். அதுவும், இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றால் போதும், போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள்…

Read More
Arts & Culture Entertainment

ஒரு சிறுவனுக்கும், ஃபிலிம் ரோல் சினிமாவுக்கும் இடையிலான பிரிக்கமுடியா பிணைப்பு! #PTReview

ஃபிலிம் ரோல் சினிமாவின் மீது ஒரு சிறுவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு அவனை என்னவாக மாற்றுகிறது என்பதே `செலோ ஷோ’ என்ற குஜராத்தி படத்தின் கதை. 2022ம் ஆண்டுக்கு இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது இந்தப் படம். இந்தியாவில் இன்று வெளியாகியிருக்கிறது. குஜராத்தில் உள்ள சலாலா என்ற பகுதியைச் சேர்ந்தவன் ஒன்பது வயது சிறுவன் சமய் (பாவின் ரபாரி). அவனுடைய குடும்பத்தின் அடுத்த நாள் வாழ்வாதாரமே, ரயில் நிலையத்தில் டீ விற்கும் தந்தையின் வியாபாரத்தைப் பொறுத்ததுதான். திடீரென…

Read More
Arts & Culture Entertainment

ஜெயிலர் படப்பிடிப்பிற்குச் சென்ற ரஜினி – உற்சாக வரவேற்பளித்த புதுச்சேரி ரசிகர்கள்

கடலூரில் நடைபெற்ற ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்கு புதுச்சேரியில் இருந்து சென்ற ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யாகிருஷணன் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் – புதுச்சேரி அருகே அழகியநத்தம் தென்பெண்ணையாற்று பாலம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.