Arts & Culture Entertainment

“வில் யூ மேரி மீ”.. மைதானத்திலேயே ப்ரபோஸ் செய்த ரசிகர்! பெண் தோழி கொடுத்த ரியாக்‌ஷன்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் தனது பெண் தோழியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பிரிவில் உள்ள அணிகளும், தலா ஒருமுறை தங்களது பிரிவில் உள்ள அணியுடன் மோதியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்…

Read More
Arts & Culture Entertainment

”வெறுப்பு வேண்டாம்; அன்பையே பரப்புவோம்”..விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பதிவிற்கு இதுதான் பின்னணி!

வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண்குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறவில்லை என விசாரணை அறிக்கை வெளியான நிலையில், இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பதிவுகளை பகிர்ந்துள்ளார். ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் 7 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…

Read More
Arts & Culture Entertainment

‘பொன்னியின் செல்வன்’ இசைக் குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்!

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், படத்தின் இசைக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்களை தாண்டியும், ஒருமாதம் நிறைவடைய உள்ள நிலையிலும் தற்போதும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறையவே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.