District News

இந்தியாவில் கொரோனா வைரஸால் 918 பேர் பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கில் அவசரப் பயணமா ? காவல்துறையை தொடர்புக்கொள்ளலாம் !  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல்…

Read More
District News

கொரோனா தடுப்பு பணி: பிசிசிஐ ரூ.51 கோடி நிதி !

கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து ரூ.51 கோடி நிதி அளிக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. NEWS : BCCI to contribute INR 51 crores to Prime Minister @narendramodi ji’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund More details here – https://t.co/kw1yVhOO5o pic.twitter.com/RJO2br2BAo — BCCI (@BCCI) March 28, 2020 மத்திய அரசுக்கு டாடா குழுமம்…

Read More
District News

ஊரடங்கில் அவசரப் பயணமா ? காவல்துறையை தொடர்புக்கொள்ளலாம் !

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் அவசர காரணங்களுக்காக பயணம் செய்ய விரும்புவோர் அனுமதி பெறுவதற்கென தனிக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்.3ஆம் தேதி  ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்  காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடும்பத்தில் நிகழும் இறப்பு, திருமணம் அல்லது அவசர மருத்துவ காரணங்களுக்காக முன் அனுமதி பெற்றுச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழக மாவட்டங்கள் இடையிலோ, வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் 75300 01100 என்ற அவசரகால கட்டுப்பாட்டறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.