District News

ஆள் இல்ல.. இனி ஆட்டோமேட்டிக்; தேனியில் வந்த டிராபிக் சிக்னல்

தேனியில் நவீன முறையில் இயங்கக் கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி துவக்கி வைத்தார்.   தேனி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளை கையாண்ட போதிலும் அதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைக்கும் விதமாக சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் தானியங்கி முறையில்…

Read More
District News

“வேலை வேணும்னா லஞ்சம் தரணும்”- ஆவின் பணி நியமன புகாரில் 4 பேர் மீது வழக்கு!

ஆவினில் பணி வழங்க 5 லட்சம் கேட்டதாக ஆவின் துணை பொது மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளளனர். நெல்லை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு காலியாக இருந்த இளநிலை செயல் அலுவலர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 15 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 10 பேருக்கு 5 லட்சம் லஞ்சம் பணம் பெற்று கொண்டு பணி வழங்கபட்டதாக தெரிகிறது. இதில் 5…

Read More
District News

பெரம்பலூரில் டைனோசரா? தோண்ட தோண்ட கிடைத்த முட்டைகள்..!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் மற்றும் கடல்வாழ் உயிரியன படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியில் மண் எடுக்க தோண்டியபோது, உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டு உள்ளது. பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.