District News

விலைமதிப்பில்லாத புத்தாண்டு பரிசு.. பெண் குழந்தைக்கு தந்தையான உமேஷ் யாதவ்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகினார். இதையடுத்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான…

Read More
District News

லோன் ஆப் மோசடி: 4 செயலிகளை நடத்திய சீனாவைச் சேர்ந்தவர் கைது!

லோன் ஆப் மோசடியில் சீனாவைச் சேர்ந்த நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டார் லோன் ஆப்களில் விரைவாக கடன் வழங்கப்படுகிறது, ஆனால் கடனை திருப்பிச் செலுத்தும்போது கடுமையாக துன்புறுத்துவதாக பல வழக்குகள் பதிவானதை அடுத்து காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கியது. இதனடிப்படையில் 27 வயதான சீன நாட்டை சேர்ந்த நபர் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸ் தரப்பில், இவர் நான்கு நிறுவனங்களால் நடத்தப்படும் லோன் ஆப்களின்…

Read More
District News

சீனாவிலும் பரவியது உருமாறிய கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் மீண்டும் அச்சுறுத்தலாக உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியப்போதும், சீனாவில் வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய ஷன்ஹாய் நகரைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.