District News

“மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான்”: கமல் அரசியலின் புதுக்கணக்கு என்ன?

மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான், தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான். எம்ஜிஆரை பற்றி பேசுவதுபோலவே, தேவைப்படும் இடங்களில் கருணாநிதியையும் முன்வைத்து பேசுவேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் செய்து பரப்புரை செய்துவருகிறார். இந்த பரப்புரையில், ஆரம்பம் முதலே எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு…

Read More
District News

சென்னை: சூதாட்டம் விளையாடிய எஸ்.ஐ உட்பட 15 பேர் கைது

சென்னையில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய காவல் உதவி ஆய்வாளர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பழைய பெருங்களத்தூர் பாரதி நகர் 1வது தெருவில் உள்ள வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அவர் பரங்கிமலை துணை ஆணையருக்கு தகவல் தெரிவித்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படைப் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை…

Read More
District News

நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை

நடிகர் யோகிபாபுவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதால், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யோகிபாபு. அதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன், அஜித்,விஜய், ரஜினி என தமிழின் பெரும்பாலான ஸ்டார்களுடன்  நடித்து முன்னணி காமெடி நடிகரானார். ஆரம்பத்தில் 35 வயதாகும் யோகிபாபு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருந்தார். அவர் எப்போது திருமணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்துவந்த நிலையில், இந்த வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.