District News

சுற்றி வளைக்கும் மோசடி புகார் – முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நாடிய சன்னி லியோன்

தன்னை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டிய எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் அளித்த புகார் தொடர்பான விசாரணையில் முன் ஜாமீன் கோரி பாலிவுட் நடிகை சன்னி லியோன் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். சன்னி லியோன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பணம் பெற்றுக்கொண்ட பின்னர் அதில் பங்கேற்கத் தவறிவிட்டார் என்று எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் புகார் அளித்துள்ளார். சன்னி லியோன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஒரு நாள் கழித்து தற்போது உயர் நீதிமன்றத்தை நாடினார். தற்போது கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள…

Read More
District News

‘கர்ணன்’ குரலை விரைவில் கேட்பீர்கள் – தனுஷ் வெளியிட்ட மிரட்டல் படம்

‘கர்ணன்’ படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் மாரி செல்வராஜு இயக்கி வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்துள்ளார் தனுஷ். இதனை படக்குழு உற்சாகமுடன் அறிவித்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் படத்தையும் அவர் ஷேர் செய்து, ‘விரைவில் கர்ணனின் குரலை கேட்பீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப்…

Read More
District News

இந்தாண்டு தொடங்குகிறது ‘எமினன்ஸ்’ என பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஜியோ பல்கலைக்கழகம்

பிரதமர் மோடியால் மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘எமினன்ஸ்’ பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட, ஜியோ இன்ஸ்டியூட் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகமான, ஜியோ இன்ஸ்டியூட் இந்த ஆண்டுக்குள் தனது செயல்பாட்டை தொடங்க வாய்ப்புள்ளது, நரேந்திர மோடி அரசாங்கத்தால் புகழ்பெற்ற ”எமினன்ஸ்” நிறுவனமாக (ஐஓஇ) அறிவிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வருகிறது. ஜியோவுக்கு 2018 ஆம் ஆண்டில் ‘கிரீன்ஃபீல்ட்’ பிரிவின் கீழ் ஐஓஇ அந்தஸ்து வழங்கப்பட்டது, இது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.