disaster

நிவர் புயல்: தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 6 ரயில்கள்! – முழுப் பட்டியல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னையிலிருந்து 520 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். நாளை, தீவிரப் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் மாமல்லபுரம் – காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் புயல் கரையைக் கடக்கும் போது அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும், காற்று மணிக்கு 100 கி.மீ-க்கும் அதிகமாக வீசக்கூடும் என்றும்…

Read More
disaster

நிவர் புயல்: `7 மாவட்டங்களில் 24-ம் தேதி மதியம் 1 முதல் பேருந்துப் போக்குவரத்து ரத்து!’- முதல்வர்

சென்னைக்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, நாளை தீவிரப் புயலாக நிலைப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் நாளை மறுநாள் மதியத்துக்கு மேல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்துக்கு மேல் காற்றுவீசக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. நிவர் புயல் Also Read: `தீவிரப் புயலாக நாளை நிலைபெறும்…

Read More
disaster

ஹைதராபாத் வெள்ளம்: கனமழை; இடிந்துவிழுந்த கட்டடம்! குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையால், ஹைதராபாத் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஹைதராபாத் வெள்ளம் ஹைதராபாத் வெள்ளம் ஹைதராபாத் வெள்ளம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.