cricket

Mohammed Siraj: `அனலென ஆக்ரோஷம்; சீறும் வேகம்; திமிறி எழும் உத்வேகம்!’ – சாதிக்கும் சிராஜ்

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்திருக்கிறது. வெற்றி பெறவில்லைதான். ஆனால், தென்னாப்பிரிக்காவின் கடினமான களங்களில் இதுவே சாதனைதான். அதிலும் முதல் போட்டியில் தோற்றுவிட்டு இரண்டாவது போட்டியை வென்றது கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது. கேப்டவுணில் இதுவரைக்கும் இந்திய அணி ஒரு போட்டியைக்கூட வென்றதில்லை. இப்படி ஒரு ரெக்கார்டை வைத்திருந்த போதும் இந்தப் போட்டியை இந்திய அணி வென்றதற்கு மிக முக்கிய காரணம் சிராஜ்தான். Siraj முதல் நாள் காலையில் பீரங்கியிலிருந்து வரும் குண்டுகள் போல…

Read More
cricket

Shubhman Gill: “இதை மனதில் வைத்து டெஸ்ட்டில் விளையாட வேண்டும்” -கில்லுக்கு கவாஸ்கர் சொல்லும் அறிவுரை

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்தியா மிகவும் மோசமாக விளையாடியதாக பலரும் தங்கள் அதிருப்பதியைத் தெரிவித்தனர். அதிலும், மிகுந்த நம்பிக்கையுடன் அணியில்…

Read More
cricket

தோனி வீட்டில் ரிஷப் பண்ட்; குடும்பத்துடன் யுவராஜ் – கிரிக்கெட்டர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

குடும்பத்தினருடன் கெவின் பீட்டர்சன் குடும்பத்தினருடன் உஸ்மான் கவாஜா முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஹேடன் மற்றும் குடும்பத்தினர் மேத்யூ ஹேடன் குடும்பம் பாபர் அசாம் – வார்னர் பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு வாழ்த்து சொல்லும் பாகிஸ்தான் அணி குடும்பத்தினருடன் புஜாரா குடும்பத்தினருடன் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் ம்மின்ஸ் குடும்பத்தினருடன் பேட் கம்மின்ஸ் மனைவியுடன் சஞ்சு சாம்சன் குடும்பத்துடன் யுவராஜ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தோனி, ரிஷப் பண்ட்

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.