cricket

“யார்க்கிட்டயும் சொல்லாம வா!” – திடீரென திருமணத்திற்கு அழைத்த தோனி; ஷாக்கான ரெய்னா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தன்னுடைய திருமணத்திற்கு ரெய்னாவை எப்படி அழைத்தார் என்பது குறித்து ரெய்னாவே பேசியிருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. Dhoni and Raina தோனியும் ரெய்னாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஏறக்குறைய ஒரே சமயத்தில்தான் இந்திய அணியில் அறிமுகமானார்கள். அதேமாதிரி சென்னை அணியிலும் ஆரம்பத்திலிருந்தே ஒன்றாகப் பல ஆண்டுகளுக்கு ஆடியிருந்தார்கள். தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் தோனியைத் தன்னுடைய மூத்த சகோதரர் போன்றவர் என ரெய்னா புகழ்ந்திருப்பார். 2010-ல் தோனிக்கும்…

Read More
cricket

IND W vs AUS W: வீழ்ந்தது ஆஸ்திரேலியா; வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய பெண்கள் அணி!

மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்திய பெண்கள் மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுதான். அதனால் இந்த வான்கடே டெஸ்ட் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. IND W vs AUS W இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. அந்த அணியால் முதல் இன்னிங்ஸில்…

Read More
cricket

Hardik Pandya: `ஆறாத காயம்; ஐ.பி.எல் கூட டவுட்தான்!’ – ஹர்திக் ஹெல்த் அப்டேட்!

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல் தொடருக்குள் குணமாவாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது ஹர்திக் பாண்ட்யா வழுக்கி விழுந்திருந்தார். அப்போது அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக மைதானத்தை விட்டு ஹர்திக் வெளியேறியிருந்தார். அதன்பிறகு அவரால் தொடர்ந்து ஆட முடியவில்லை. உலகக்கோப்பையிலிருந்தும் பாதியிலேயே வெளியேறியிருந்தார். அந்த காயத்திலிருந்து குணமடையாத ஹர்திக் பாண்ட்யா இப்போதும் ஓய்வில்தான் இருக்கிறார். இந்நிலையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.