சுட சுட இட்லிக்கு ஜோடியா ஒரு அசத்தல் சாம்பார் ரெசிபி! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு உணவு இட்லி. அரிசியும், உளுந்தும் ஜோடி சேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்வது இட்லி. இட்லி… தேவலோக அமிர்தம். சுடச்சுட ஆவி பறக்கும் இட்லி… தொட்டுக்கொள்ள… வெள்ளை…