Cinema Movie Review

`கணம்’ விமர்சனம்: டைம் டிராவல் படம்தான், ஆனால் உணர்வுகள்தான் இதன் ஜீவன்! அமலாவின் கம்பேக் எப்படி?

இறந்துவிட்ட தன் தாயைச் சந்திக்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்கப்பெறும் ஒருவன் அந்த முயற்சியில் வெற்றி பெற்றானா இல்லையா என்பதே கணம் படத்தின் கதை. பாடகராகும் முயற்சியில் தனக்கிருக்கும் மனத்தடை காரணமாக சோபிக்கத் தவறுகிறார் ஆதி. சிறு வயதில் தன்னைவிட்டுப் பிரிந்த தாயையும், அதன்வழி அவன் தொலைத்த நம்பிக்கையையும் அவனால் மீண்டும் மீட்டெடுக்கவே முடியவில்லை. வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் நபராக இருக்கும் பாண்டிக்கோ தான் ஒழுங்காகப் படிக்கவில்லை என்னும் குறை ஆறா வடுவாக நெஞ்சினில் இருக்கிறது. கதிருக்கோ…

Read More
Cinema

Suriya42: வித்தியாசமான மேக்கப்; பல கெட்டப்கள்; மலையாள நடிகர்கள்; கோவாவில் ஷுட்டிங்|பரபர அப்டேட்ஸ்!

சூர்யா – `சிறுத்தை’ சிவா கூட்டணியில் உருவாகி வரும் Suriya42 படத்தின் மோஷன் போஸ்டர் வைரலாகி வருகிறது. பத்து மொழிகளில் பிரமாண்ட பீரியட் ஃபிலிமாக 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மோஷன் போஸ்டரில் ஒரு காட்சி ரஜினியின் `அண்ணாத்த’ படத்திற்குப் பின், சூர்யாவை இயக்குகிறார் சிவா. இதற்கான பூஜை சூர்யாவின் ரசிகர் மன்ற வளாகத்தில் நடந்தது. சூர்யாவின் `சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் ஞானவேல் ராஜா. தொடர்ந்து ‘சிங்கம்’, ‘சிங்கம்3’,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.