Business

கிரிப்டோகரன்சி சேவையை முடக்கிய 2 இந்திய நிறுவனங்கள்! வெளியிட்ட அதிர்ச்சி காரணம்!

கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த சேவையை முடக்கி வைத்துள்ளன இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள். இந்தியாவைச் சேர்ந்த பிட்காயின் பரிவர்த்தனை நிறுவனங்களான CoinDCX மற்றும் CoinSwitch Kuber ஆகியவை கிரிப்டோகரன்சியை டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறுவதற்கும் அளிக்கப்பட்டு வந்த சேவையை முடக்கி வைத்துள்ளன. கிரிப்டோ பரிமாற்றங்கள் என்ற போர்வையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி பெயரில் சைபர் குற்றவாளிகள் பெரும் மோசடி செய்து வரும் நிலையில், தங்கள் நிறுவனத்தின் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து…

Read More
Business

“ஸ்டாக் இல்லை” – தெலுங்கானா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! என்ன காரணம்?

தெலங்கானாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் கிடங்குகளில் எரிபொருள் பற்றாக்குறையால் இத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. பல எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்காக 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தலைநகர் ஹைதராபாத்தில் 40 சதவீத எரிபொருள் நிலையங்களில் ‘ஸ்டாக் இல்லை’ என்ற பதாகையே தொங்கவிடப்பட்டுள்ளன. இதே போல கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த 2 நாட்களாக டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், அரசு பேருந்து…

Read More
Business

வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?

வெளிநாட்டு கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் ரஷ்யா திவால் நிலையை எட்டியுள்ளது உக்ரைன் மீது போர்த்தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாடு மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 104 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக அந்நிய செலாவணி சிக்கலில் ரஷ்யா சிக்கியுள்ளது. வெளிநாட்டு கடன்கள் உள்ளிட்ட பணங்களை திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலையை அந்நாடு எட்டியுள்ளது. முன்னதாக, கடந்த 1998ஆம் ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.