Business

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பா?

2021-22-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தனிநபர் கணக்கு தாக்கல் 4 கோடியை தாண்டியுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் பெற்ற ஊதியத்தை மதிப்பிடும் வகையில், தனிநபர் வருமான வரித்தாக்கல் செய்ய காலக்கெடு வரும் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க பலதரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்து மத்திய அரசு எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு… இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா? Source :…

Read More
Business

வட்டி விகிதங்களை 0.75% உயர்த்திய அமெரிக்க மைய வங்கி: இந்தியாவில் எதிரொலிக்குமா?

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மைய வங்கி, வட்டி விகிதங்களை முக்கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க மைய வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. வட்டி உயர்வால் கடன் வாங்குவது குறைந்து பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றாலும் ஏற்bகெனவே அதிகரித்திருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மேலும் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில்,…

Read More
Business

அதளபாதாளத்தில் Zomato பங்குகள்? உணவு டெலிவரித்துறையின் செல்லக்குட்டி செம அடிவாங்குவது ஏன்?

அலுவலக கேன்டீனில் மெனு கார்டைப் பார்க்க முடியாமல் ஏற்பட்ட சிரமத்தை சரி செய்ய, ஊழியர்கள் அனைவரும் தங்கள் இன்ட்ராநெட்டில் மெனு கார்டை பார்க்க ஏற்பாடு செய்ததில் தொடங்குகிறது சொமேட்டோவின் கதை. 2008-ம் ஆண்டு Foodiebay என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், முதலில் மெனுகார்டுகளை மட்டும் ஒரு வலைதளத்தில் பதிவேற்றியது. பிறகு உணவை ரேட்டிங் செய்யும் வசதியைக் கொண்டு வந்தது. பின், உணவகங்களிலிருந்து வாடிக்கையாளர்களின் வீடு / அலுவலகங்களுக்கு உணவை டெலிவரி செய்யத் தொடங்கியது. 2010-ம் ஆண்டில் தன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.