Business

டிவிஎஸ் முதல் என்ஃபீல்டு வரை… இந்த மாதம் இந்திய சந்தைக்கு வரும் ராயல் பைக் அப்டேட்ஸ்!

இருசக்கர வாகன பிரியர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம், மிகப்பெரிய வரமாக இருக்கப்போகிறது. காரணம், இம்மாதம் டிவிஎஸ் முதல் ராயல் என்ஃபீல்டு வரை நிறைய புதிய ரக பைக்குகள், இந்திய சந்தைக்கு வர உள்ளன. கூடவே சில பைக்களின் அப்டேட்களும் வர உள்ளன. அப்படியான சில முக்கியமான வாகனங்களின் பட்டியல், இங்கே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக! Royal Enfield Hunter 350 (ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350): எதிர்பார்க்கப்படும் விலை: 1.7 லட்சம் (Ex-Showroom) ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் ரக…

Read More
Business

ஜூலையில் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த மாதத்தில் யுபிஐ (UPI) வாயிலாக மின்னணு பணப் பரிவர்த்தனைகள் 600 கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யுபிஐ வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனை என்பது புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற மக்கள் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் பொருளாதாரத்தை வெளிப்படைத்தன்மையாக வைக்க வழியேற்படுத்துவதாக கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மின்னணு பரிவர்த்தனைகள் மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகபட்சமாக ஜூலையில் மின்னணு பரிவர்த்தனைகள் 600 கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Business

“இந்திய ரூபாய் சரியவில்லை; புரிஞ்சுகிட்டு பேசுங்க”- நிதியமைச்சரின் விளக்கமும் விமர்சனமும்!

மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படவில்லை என்றும், அது உண்மையில் அதன் இயல்பான போக்கைக் கடைபிடித்து வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் லுயிசின்கோ ஃபலேய்ரோ (Luizinho Faleiro) கடந்த ஆறு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 28 முறை சரிந்து, மொத்த மதிப்பில் 34 சதவீதம் குறைந்துள்ளது என்றும், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 572 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.