Business

குறையாத மதுவிற்பனை வருமானம் – திட்டமிட்டதை விட குறைந்தது தமிழக அரசின் நிதி பற்றாக்குறை

கடந்த நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் திட்டமிட்டதை விட நிதி பற்றாக்குறை குறைவாகவே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு தணிக்கை துறையிடம் அளித்துள்ள தகவலின் படி 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக உள்ளது. அதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 1.04 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில்…

Read More
Business

“அடித்தட்டு மக்களுக்கு ரொக்கமாக நிதி வழங்குக!” – உரக்கக் குரல் எழுப்பும் உதய் கோடக்

“ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவை கொரோனா புரட்டிபோட்டுவிட்டது. இதனால் நாடு பெரும் சிக்கலில் இருக்கிறது. நிதிச் சலுகைகளை அறிவிப்பதற்கு இதுவே சரியான நேரம்” என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் உதய் கோடக் தெரிவித்திருக்கிறார். தவிர, “நிதிச் சலுகைகளை இப்போது அறிவிக்கவில்லை என்றால், எப்போது?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இரண்டு கட்டங்களாக நிதிச் சலுகை அறிவிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக இந்த நிதி சலுகை எதாவது…

Read More
Business

நிதி திரட்டும் முயற்சி – இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட பேடிஎம் திட்டம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை வெளியிட பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான முடிவை எடுப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு காணொலி மூலம் இன்று கூடுகிறது. 2010-ம் ஆண்டு ‘கோல் இந்தியா’ நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐபிஓ இதுதான். தற்போது பேடிஎம் சுமார் ரூ.21,800 கோடி திரட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தளவுக்கு நிதியை திரட்டும் பட்சத்தில் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.