bollywood

டிராஃபிக் போலீஸாக மாறிய பாடகர் சங்கர் மகாதேவன்!

ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளைத் தடுக்க தேசிய சாலை போக்குவரத்துக்கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் இது கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களில் உயிரிழந்து வருகின்றனர். டிராபிக் கான்ஸ்டபிளாக சங்கர் மகாதேவன் மும்பையில் சாலை பாதுகாப்பு மாதம் டிராபிக் போலீசாரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் ஒரு நாள் மட்டும் டிராஃபிக் போலீசாக…

Read More
bollywood

கொரோனா காரணம்… வீட்டை, ஹோட்டலாக மாற்றி அத்துமீறினாரா சோனு சூட்?!

நடிகர் சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் சொந்தமாக 6 மாடி குடியிருப்பு கட்டடம் இருக்கிறது. இக்கட்டடத்தை சோனுசூட் கொரோனாவிற்கு முன்பு ஹோட்டலாக மாற்றிவிட்டார். முறையாக அனுமதி பெறாமல் லாட்ஜாக மாற்றிவிட்டதாக மாநகராட்சி இப்போது குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால், தான் எந்த விதி முறை மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் மாநகராட்சியிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சோனு சூட். “மகாராஷ்டிரா கடற்கரையோர மண்டல மேலாண்மை ஆணையத்தில் அனுமதி…

Read More
bollywood

ரியாவும், கங்கனாவும், பின்னே சில ப்ரைம் நியூஸ் சேனல்களின் தீர்ப்பும்!

சுஷாந்த் சிங்கின் தற்கொலை கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளது. வட இந்திய ஊடகங்களின் 24*7 ப்ரைம் டைம் கவரேஜ் இதற்குத் தரப்பட்டதில், சீன ஊடுருவல் பிரச்னை, ஜிடிபி வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு போன்ற செய்திகள் புறக்கணிப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ரேகாவுக்கு சூனியக்காரி, கொலையாளி எனப் பட்டம் கட்டிய வட இந்திய மீடியா, இம்முறை இலக்கு வைத்தது ரியா சக்ரபோர்த்திமீது! வட இந்திய மீடியாக்களின் இந்த தீர்ப்பு எழுதும் அத்துமீறலைப் பார்த்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.