bollywood

Vikrant Massey: “என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்ப்பேன்!” – `12th ஃபெயில்’ விக்ராந்த் மாஸ்ஸி

சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த பாலிவுட் திரைப்படம் ’12th ஃபெயில்’. கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும்படியானத் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைத்து பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது ’12th ஃபெயில்’. இப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸியும் இந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். விக்ராந்த் மாஸ்ஸி –…

Read More
bollywood

`கணவரைப் பிரியும் முடிவை இஷா தியோல் மறுபரிசீலனை செய்ய வேண்டும்! ஏனென்றால்…’ – தந்தை தர்மேந்திரா

பாலிவுட் நடிகை ஹேமாமாலினி மற்றும் நடிகர் தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் சமீபத்தில் தனது கணவர் பரத்தை பிரிவதாக அறிவித்தார். இருவரும் மனமொத்தபடி இம்முடிவை எடுத்திருப்பதாக அறிவித்தனர். இஷா தியோலின் இம்முடிவுக்கு அவரது தாயார் ஹேமாமாலினி ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மகளின் முடிவு குறித்து ஹேமாமாலினி இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. பரத்தும் இஷா தியோலும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்தே இருந்துள்ளனர். ‘இருவரும் பிரிவது’ என்ற முடிவை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருந்தனர்….

Read More
bollywood

மிதுன் சக்ரவர்த்தி: ஒரு நக்சலைட் நடிகனான கதையும், சிவப்பில் தொடங்கி காவியில் நின்ற அவரின் அரசியலும்!

ஒரு கலைத் திரைப்படத்தில் அறிமுகமாகி, முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ பெற்றவர், பாலிவுட்டின் உச்ச வணிக நட்சத்திரமாக பிறகு டிராக் மாறியதை காலத்தின் விநோதம் என்றுதான் சொல்ல வேண்டும். 1976-ல் வெளியான ‘மிருகயா’ என்கிற இந்தித் திரைப்படத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) அறிமுகமானார். பிரபல வங்க சினிமா இயக்குநரான மிருணாள் சென் இயக்கிய இந்தப் படைப்பிற்கு ‘சிறந்த திரைப்படம்’, ‘சிறந்த நடிகர்’ என்று இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அறிமுக திரைப்படத்திலேயே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.