beauty

`அழகு சிகிச்சைகள் ஆபத்தானவையா?’ – ரைசா விஷயத்தில் நடந்ததும், மருத்துவர் விளக்கமும்!

நடிகை ஶ்ரீதேவி தொடங்கி ஸ்ருதிஹாசன் வரை நடிகைகள் பலரும் அழகு சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறார்கள். முதல் படத்தில் நடித்த தோற்றம் பத்து படங்களுக்குப் பின் இருப்பதில்லை… காரணம் அழகு சிகிச்சைகளே. அழகு சிகிச்சையின் மூலம் எப்போதும் இளமையாக இருப்பது, முகவெட்டுத் தோற்றத்தை மாற்றிக்கொள்வது எனப் பலவகையான மேஜிக்குகளை நடத்திவிட முடிகிறது. ஆனால், அதே நேரம் அழகு சிகிச்சைகளில் நிறைய ஆபத்துகளும் இருக்கின்றன. சமீபத்தில்கூட நடிகை ரைசா வில்சன் பொருத்தமில்லாத அழகு சிகிச்சையை மருத்துவர் செய்துவிட்டதாக முகம் வீங்கிய நிலையில் பதிவு…

Read More
beauty

குழந்தைகளின் தலையில் பேன், ஈறு தொல்லையா? – நிரந்தரத் தீர்வு தரும் 4 வழிகள் #StayHome

வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், குறிப்பாகப் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்கள் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாராவாரம் தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும், பேன் குறைந்தபாடிருக்காது. பேன் தொல்லை போக்கும் வழிகள் Also Read: லாக்டவுன் நாள்களில் இந்த `ரெடி டு குக்’ அயிட்டங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்! #StayHome குழந்தைகளுக்குப் பள்ளி ஆண்டு விடுமுறைவிட்டாலே, பேன் சீப்பும் கையுமாகக் குழந்தைகளின் தலையில் இருக்கும் பேன், மற்றும் ஈறுகளை ஒழிப்பதே அம்மாக்களுக்கு…

Read More
beauty

வசீகர சருமம், பளபள கூந்தல், பிரகாச கண்கள்… WFH புத்துணர்வு ஆலோசனைகள்!

கொரோனா கால ஊரடங்கு நாள்களில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை. வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல், வீட்டை விட்டு வெளியேறத் தேவையில்லாத நிலைமை போன்றவை, சிலருக்கு சுய பராமரிப்பில் பின்னடைவை ஏற்படுத்தும். தங்களுக்கான தனிப்பட்ட கவனிப்பிலிருந்து விடுபட்டிருப்பார்கள். அழகுக்கலை நிபுணர் வசுந்தரா வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருந்தால்தான் சலிப்பு, சோர்வு நீங்கி செய்யும் வேலையிலும் நகரும் நாள்களிலும் புத்துணர்வு தொற்றிக்கொள்ளும். அதற்கு அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தரும் ஆலோசனைகள் இங்கே. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.