beauty

How to: சருமப் பொலிவுக்கான ஜூஸ் தயாரிப்பது எப்படி? I How to prepare Homemade Juice for Skin Glow?

சருமம் பொலிவு பெற இயற்கை வழிகள் பற்றி தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வமும் தேடலும் இருக்கும். குறிப்பாக, அதற்கான உணவுகள் பற்றி அறிய நினைப்பார்கள். வினோத் பாமா ”பல காரணங்களால் முகம் வறண்டு, வாட்டத்துடன் காணப்படுபவர்கள் எளிய முறையில், வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் முகம் பளபளப்பாக மாறுவதுடன் மென்மையாகவும் ஆகும்” எனக் கூறும் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா, முகப்பொலிவுக்கான ஹோம்மேடு ஜூஸ் தயாரிக்கும் வழிமுறைகளை நம்மிடம் பகிர்கிறார்….

Read More
beauty

How to: உதடுகளை பராமரிப்பது எப்படி? I How to take care of lips naturally?

முகம் மற்றும் கேசப் பராமரிப்புபோல, உதடுகளுக்கான பராமரிப்பும் முக்கியம். சருமத்திற்கு மட்டும் பராமரிப்பை கொடுத்துவிட்டு உதடுகளை சரிவர கவனிக்காவிட்டால் முகத்தின் அழகு முழுமையாக வெளிப்படாது. இதழ்களை அழகாக்க லிப்ஸ்டிக்தான் வழி என்று இல்லை. இயற்கையான வழிகளில் இதழ்களை பொலிவூட்ட பியூட்டி தெரபிஸ்ட் ரதி ராதிகா தரும் டிப்ஸ் இங்கே… lips How to: பாதவெடிப்பை சரிசெய்வது எப்படி? I How to get rid of cracked heels? சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சர்க்கரை இரண்டு…

Read More
beauty

How to: வீட்டிலேயே பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி? | How to do pedicure at home?

தொடர்ச்சியான பணி, குடும்ப வேலை, அடுத்தடுத்து காத்துக்கொண்டிருக்கும் கடமைகள் என ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு, தங்களை பராமரிப்பதற்கென நேரம் ஒதுக்குவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அப்படியே பராமரிப்பை மேற்கொண்டாலும், பெரும்பாலும் அது முகத்திற்கும், கேசத்திற்குமானதாகவே உள்ளது. பாதங்களை பராமரிப்பது பற்றி பலரும் நினைப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் அதற்கான பெடிக்யூர் (Pedicure) காஸ்மெடிக் சிகிச்சையை பார்லரிலேயே செய்துகொள்கின்றனர். வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர் செய்துகொள்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம். தேவையான பொருள்கள்: – நெயில் கட்டர்–…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.