ஹேர் கட் பண்ணப் போறீங்களா கேர்ள்ஸ்? லாங்கா… ஷார்ட்டா…மீடியமா… உங்க சாய்ஸ் எது?
பெண்ணழகின் பெரும்சிறப்பே கூந்தல் தான். லாங் ஹேரோ, ஷார்ட் ஹேரோ, மீடியம் ஹேரோ, எல்லாமே அழகுதான் இல்லையா…. அப்படி இருக்க, அதை மேலும் மெருகேற்ற நாம் நம் கேசத்திற்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்க வேண்டும். நம் விருப்பத்திற்கேற்ற, முக வடிவமைப்பிற்கேற்ற, ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் முன், அதற்குத் தகுந்தவாறு நம் முடியை கட் செய்துகொள்ளவேண்டும். கூந்தல் ஆண்கள் ஏன் `பெடிக்யூர்’ செய்துகொள்ள வேண்டும்..? முடியை வெட்டுவது என்று முடிவு செய்துவிட்டால், என்ன ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம்,…