Banner

”அவர் சந்தோஷமா இருந்தா போதும்..” – வேறு பெண்ணுடன் பழக கணவனுக்கு அனுமதி கொடுத்த மனைவி!

இல்லற வாழ்க்கை என வந்துவிட்டால் ஒருவருக்கு ஒருவர் சுக துக்கங்களை விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே அந்த உறவு நீடித்து நிலைத்திருக்கும் என சொல்வதுண்டு. இதனை முழு வீச்சாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மோனிகா என்ற பெண். தன்னுடைய கணவனின் சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கூறியிருக்கிறார் 37 வயதான இந்த அமெரிக்க பெண். இது குறித்து நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், தன்னுடைய கணவன் ஜான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே முழுநேர சிந்தனையாக…

Read More
Banner

இதுக்கெல்லாமா லீவ் கேட்பீங்க? மின்பொறியாளரின் லீவ் லெட்டரை பார்த்து அதிர்ந்த மின்வாரியம்!

நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி…

Read More
Banner

காணாமல் போன கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மீட்பு

இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மஹாதேவ் ஜாதவ் திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ். இவர் டிமென்ஷியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை புனே நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கேதர் ஜாதவ் குடும்பத்தினர் அவரை வெளியே தேடிச் சென்றுள்ளனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.