Arts & Culture Entertainment

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் ‘ஹே சினாமிகா’ வெளியானது. ‘கோஸ்டி’, ‘ஆச்சார்யா’, உள்ளிட்டப் படங்களும் காஜல் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே காஜல் அகர்வால், கடந்த 2020 ஆண்டு, கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப்பிறகு தாய்மை அடைந்த காஜல் அகர்வால் நெட்டிசன்களின் உருவகேலிக்கும் ஆளாகினார். “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக…

Read More
Arts & Culture Entertainment

“3 நாட்களுக்கு முன்பு நானும் ஈபிஎஸ் காரில் மாறி ஏற முயன்றேன்”-உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு

“மூன்று நாட்களுக்கு முன்பு நானும் கார் மாறி ஏற முயன்றேன்” என்று உதயநிதி நகைச்சுவையாகக் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், பங்கேற்றுவிட்டு வெளியில் வந்த உதயநிதியை வழியனுப்ப அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் வந்தனர். அப்போது, சில தினங்களுக்கு முன்பு உதயநிதி காரில் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றதை குறிப்பிட்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தானும் கார் மாறி எடப்பாடி…

Read More
Arts & Culture Entertainment

தனுஷ், சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத் தயாரிப்பாளர் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் நாரயண் தாஸ் நாரங் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 76. ஏசியன் நிறுவன குழுமத்தின் சேர்மனான நாராயண் தாஸ் நாரங், கடந்த 1980 முதல், சுமார் 650 படங்களுக்கும் மேலாக ஃபைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மல்டிபிளெக்ஸ் தியேட்டரின் சேர்மனாக பதவி வகித்துவந்த அவர், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்துள்ளார். குறிப்பாக, அண்மையில் நாகசைதன்யா, சாய்பல்லவி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.