Arts & Culture Entertainment

‘அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான்’ – அதிரடியாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ டீசர்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம் எனப் பலரும் நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வாரம் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரை…

Read More
Arts & Culture Entertainment

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்புனு யார் சொன்னது? – விளக்கம் கொடுத்த மேனேஜர்!

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விக்ரம் அனுமதிகப்பட்டதை அடுத்து ரசிகர்கள், திரைப்பிரபலங்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. அதன்படிம் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோ மூலம் பாதிப்பு கண்டறியப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வீட்டுக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் விளக்கமளித்துள்ளார். அதில், விக்ரமிற்கு மாரடைப்பு என பரவி வரும் செய்து…

Read More
Arts & Culture Entertainment

நடிகர் சியான் விக்ரமுக்கு மாரடைப்பு? – அண்மை தகவலால் பரபரப்பு!

ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் சியான் என அழைக்கப்படும் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்துவின் கோப்ரா மற்றும் மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்திருக்கிறார். பல கெட்டப்கள் போட்டு, தீவிர உழைப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வந்துள்ள நடிகர் விக்ரமிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போதைக்கு நாம் மருத்துவமனை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.