Arts & Culture Entertainment

அதெப்படி கண்பாஷை புரியாமல் போகும்! ஷோபனாவின் காதலுக்கு தகுதியானவரா ‘திருச்சிற்றம்பலம்’?

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரியா பவானி சங்கர் என பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றித் திரைப்படமாக அமைந்திருக்கும் படம்தான் ‘திருச்சிற்றம்பலம்’. தியேட்டரில் போய் உட்கார்ந்ததுமே, காதை கிழிக்கும் அளவிற்கு வரும் குண்டு சத்தங்களும், ரத்தம் தெறித்து திரை நனையும் காட்சிகளையும், சம்பந்தமே இல்லாத பஞ்ச் வசனங்களையும் வைக்காததற்கே இயக்குநருக்கு முதலில் நன்றி கூறலாம். சமீபத்திய படங்கள் முழுக்க முழுக்க அப்படியே பயங்காட்டிய நிலையில், இப்படி ஒரு ஃபீல்குட் படம்…

Read More
Arts & Culture Entertainment

ரஜினியின் அடுத்த படம் ‘தலைவர் 170’ – இவர் தான் இயக்குநரா?

’டான்’  திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது.  அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா, சிவராஜ்குமார் ஆகியோரும் ‘ஜெயிலர்’ படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில்…

Read More
Arts & Culture Entertainment

குளிர்பானத்தில் கெமிக்கல்.. சோனாலி போகத் தள்ளாடியபடியே செல்லும் சிசிடிவி காட்சிகள்!

நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டதை குற்றவாளிகள் ஒத்துக்கொண்ட நிலையில், கடைசியாக கோவா ஓட்டலில் தள்ளாடியபடியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத், கடந்த 22-ம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்றநிலையில், 23-ம் தேதி அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, சோனாலி போகத்தின் உதவியாளர்களே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.