Arts & Culture Entertainment

பிரம்மாஸ்திரா முதல் விக்ரம் வரை… 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 படங்கள் என்னென்ன?

2020 -ம் கொரோனா பரவல் தொடங்கிய பின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு தியேட்டரில் படங்கள் வெளியாவது மிக மிக குறைந்தே காணப்பட்டது. ஓடிடி-யில் படங்கள் வெளியாகும் போக்கு நீடித்தது. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக 2022-ல் சரியாகத்தொடங்கியது. இதனால் இந்த 2022, திரைப்பட விரும்பிகளுக்கு கொண்டாட்ட வருடமாகவே அமைந்தது. அதேநேரம், தியேட்டரில் ரிலீஸாகும் எல்லா படத்தையும் நேரடியாக திரையரங்கு சென்றுதான் பார்க்க வேண்டும் என்று மக்கள் நினைக்கவில்லை. மிகவும் யோசித்து, ரிவ்யூஸ் பார்த்து தேர்ந்தெடுத்துதான் சென்றனர். ஒருபடத்தை…

Read More
Arts & Culture Entertainment

திடீர் உடல்நலக்குறைவு.. நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி(67). நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம்.  பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ள இவர், சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன் 218 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விவேக், வடிவேலு காமெடிகளில் பிரபலமாக அறியப்பட்ட சிவநாராயண மூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.  Source :…

Read More
Arts & Culture Entertainment

‘என்னுடைய 50வது படம்.. கதை இதுதான்!’ – ‘லவ்’ பட டீசர் வெளியீட்டு விழாவில் பரத் ஓபன் டாக்!

ஆர்.பி. ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்’ (Love). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் படத் தொகுப்பாளர் அஜய் மனோஜ் பேசியதாவது, “பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர், இயக்குநர் ஆர்.பி. பாலா மற்றும் பரத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.