”துணிவு படத்துல வேற மாதிரியான அஜித்த பாக்கலாம்” – வைரலாகும் ஹெச்.வினோத் பேட்டி!
அஜித்தின் துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இதுபோக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ChillaChilla என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். . @ZeeStudios_ @zeemusicsouth @BoneyKapoor @BayViewProjOffl Thnk u fr making my day And happy to inform tat #Thunivu is extra special as it’s my 50th Movie Feeling blessed,filled…