Arts & Culture Entertainment

மருமகளைத் தொடர்ந்து மாமனார்… ஓடிடி தொடரில் நகார்ஜுனா!

பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நகார்ஜுனா ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிய இந்தத் தொடரில் நடிகை சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் ஈழ தமிழ் பெண்ணாக நடித்திருந்தார். ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் போன்றவை, இந்தத் தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்…

Read More
Arts & Culture Entertainment

‘மைக்கேல் மதன காமராஜன்’ ஒரு மாஸ்டர் க்ளாஸ்: ’பிரேமம்’ இயக்குநர் கேள்விக்கு பதிலளித்த கமல்

’மைக்கேல் மதன காமராஜன் டிகிரி கோர்ஸ் போன்றது. அப்படத்தை எப்படி படமாக்கினீர்கள்?” என்று ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் தற்போது பதிலளித்துள்ளார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரங்களில் நடித்த ‘தசாவதாரம்’ வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் “படம் இயக்குவதில் ‘தசாவதாரம்’ பிஹெச்டி போன்றது என்றால், ‘மைக்கேல் மதன…

Read More
Arts & Culture Entertainment

”காணாமல் போன பத்திரங்கள் யாரிடமாவது இருந்தால் விஷாலிடம் ஒப்படைக்கவேண்டும்: ஆர்.பி செளத்ரி

இயக்குநர் சிவக்குமாரிடம் இருந்த காணாமல் போன உறுதிமொழி பத்திரங்கள் யாரிடமாவது இருந்தால் விஷாலிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.  வாங்கிய கடனை செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது தி.நகர் துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்திருந்தார். அதற்கு இன்று அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி “விஷால் கொடுத்த பத்திரங்களை இயக்குநர் சிவக்குமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.