டேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்
நாடு தழுவிய டேட்டா நெருக்கடியை கருத்தில் கொண்டு ஹெச்டி தரத்திலிருந்து எஸ்டி தரத்திற்கு வீடியோக்களை ஒளிபரப்புவதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் தேவையை குறைக்கும் வகையில் அமேசான் பிரைம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் காட்சிகள் மற்றும் படங்களை கண்டு மகிழ்வது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாடு முழுவதும் செல்பொன்களில் இண்டர்நெட் தேவை அதிகரித்திருப்பதால் ஒரு மாற்றத்தை செய்திருப்பதாகவும், இதுவரை ஹெச்டி தரத்தில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், நாட்டின் இண்டர்நெட் நெருக்கடியை குறைக்கும் வகையில்…