Flash News

இப்படியொரு மோசமான ரெக்கார்டா! சூர்ய குமார் கிரிக்கெட் வாழ்க்கையில் சோதனை கட்டம்!

தொடர் ஒன்றில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் இந்தியாவின் 360 வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார். வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் ஒரு சோதனையாக காலகட்டம் வரும். நிச்சம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமாருக்கு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோதனையான  காலகட்டம் இதுதான். எப்படியெல்லாம் ஒருவர் புகழின் உச்சிக்கு செல்ல முடியுமோ அதேபோல் தோல்வியால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். அப்படியான விமர்சனம் காலகட்டத்தை அவரே தன்னுடைய…

Read More
Flash News

‘தலைவி’ பட வெளியீட்டில் நஷ்டம்-ரூ.6 கோடி கேட்டு நீதிமன்றத்தை நாடும் விநியோகஸ்தர் நிறுவனம்?

‘தலைவி’ படத்தை வெளியிடுவதற்காக முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை, தயாரிப்பு தரப்பிடமிருந்து பெற்றுத் தரக்கோரி, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மறைந்த…

Read More
Flash News

”ஸ்பின்னோட அழகியல் என்பது ஏதோ நடக்கிறதென பேட்ஸ்மேனை நம்பவைப்பது” – வார்னே VS குல்தீப்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் குல்தீப் யாதவ் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்திய விதம், ஒரு நிமிடம் ஷேன் வார்னேவை நினைக்க வைத்தது என்றே சொல்லலாம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், போட்டியில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.