Tamilnadu

’65 ரூபாதான் கட்டுவேன் ஆனா 91 ஆயிரம் வந்திருக்கு’ – பெண்ணுக்கு ‘ஷாக்’ கொடுத்த மின்கட்டணம்

நெல்லையில் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு மின்சார கட்டணம் ரூ.91 ஆயிரத்து 130 என மெசேஜ் வந்ததால் அவர் அதிர்ந்துபோனார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து (40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் இருந்து அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இரு மாதத்திற்கான…

Read More
Tamilnadu

அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள்: இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்

அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ செல்லும் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் வேலா. இவர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வேண்டுமென பிரதமர் மோடி உரையாற்றினார். இதற்காக 26…

Read More
Tamilnadu

லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவன் செய்த கொடூர செயல் – விளாத்திகுளத்தில் அதிர்ச்சி

விளாத்திகுளத்தில் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய 17 வயது சிறுவன், இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மீரான் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கார்த்திக் ராஜிடம் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிச் சென்றுள்ளார். அப்பேது பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.