politics

“அமித் ஷாவின் மஃப்ளர் விலை 80,000 ரூபாய்!” – டி-ஷர்ட் விமர்சனத்துக்கு பதிலளித்த அசோக் கெலாட்

காங்கிரஸில் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், கட்சியின் எம்.பி ராகுல் காந்தி `பாரத் ஜோடோ’ எனும் யாத்திரையை தொடங்கியிருக்கிறார். ராகுல் காந்தி, கடந்த வாரம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை மூலம் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார். ராகுல் – டி-ஷர்ட் இதுவொருபக்கம் நடந்துகொண்டே இருக்க, பா.ஜ.க-வினர் பலரும் `பாரத் ஜோடோ’ யாத்திரையையும், அதில் ராகுலின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி விமர்சித்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட, யாத்திரையின்போது ராகுல் அணிந்திருந்த…

Read More
crime

பேருந்து நிலையத்தில் அரிவாளால் வெட்டி வழிப்பறி! – பொன்னேரியில் பட்டப்பகலில் பயங்கரம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வார்கள். இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்த நான்கு இளைஞர்கள், அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களிடம் ஆயுதங்களைக் காட்டி பணம், செல்போன் உள்ளிட்ட பொருள்களைக் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கொடுக்கமுடியாது என்று பதிலளித்துள்ளார்கள். வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் இதனால், ஆத்திரமடைந்த அந்த கொள்ளை கும்பல், இளைஞர்கள் மூன்று பேரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த செல்போன், பணம் உள்ளிட்ட…

Read More
Animals

தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம்: நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்!

இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி, திருடனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ.. தெரு நாய்களுக்கு கட்டாயம் பயப்படுகின்றனர். பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துவது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து செல்ல நினைப்பவர்களும் நாய்க்கு பயந்து வாகனத்தில் செல்கின்றனர். வாகனத்தை நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர்.. அந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.