Sports

‘ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள்’ – இங்கிலாந்து ஊடகங்களை வறுத்தெடுத்த ஹர்ஷா போக்லே!

”தீப்தி சர்மா மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே. இந்தியா – இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையே லாா்ட்ஸில் நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து சென்று கொண்டிருந்த போது, அந்த அணியின் பேட்ஸ்மேன் சாா்லோட் டீனை மன்கட் முறையில் அவுட்டாக்கினாா் தீப்தி சா்மா. இதனால் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. ‘ஜென்டில்மேன் கேம்’ என அழைக்கப்படும் கிரிக்கெட்டில்…

Read More
Banner

பிரதமர் மோடி துவக்கி வைத்த “வந்தே பாரத்” ரயிலில் இவ்வளவு சிறப்பம்சங்களா!? இதோ பட்டியல்!

காந்திநகர் – மும்பை இடையே “வந்தே பாரத்” ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார்.  இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல…

Read More
Banner

“வெந்து தணிந்தது காடு Vs நானே வருவேன்”.. இரண்டு படங்களுக்கு இடையே இவ்வளவு ஒற்றுமைகளா?!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம்போன்று ஒருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் ‘நானே வருவேன்’ படத்தை பற்றி பேசப்போவதில்லை. ‘நானே வருவேன்’ படத்திற்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். என்ன.. ‘நானே வருவேன்’.. ‘வெந்து தணிந்தது காடு’ படங்களுக்கு இடையே ஒற்றுமையா?.. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!. நிச்சயம் இருக்கத்தானே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.