Sports

”அந்த 174 ரன்கள்! ஹாங்காங் அணியை சாதாரணமாக நினைக்காதீர்கள்” – எச்சரிக்கும் வாசிம் ஜாஃபர்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. B பிரிவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது முதல்…

Read More
Banner

பழங்குடியின பெண்ணை நாக்கால் கழிவறையை சுத்தம் செய்யவைத்த கொடூரம் – பாஜக பெண் நிர்வாகி கைது

தனது வீட்டில் வேலைசெய்த பழங்குடியின பெண்ணை கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யவைத்து சித்ரவதை செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஸ்வர் பாத்ராவின் மனைவி சீமா பாத்ரா. இவர் பாஜக பெண் அணியின் முக்கியப்பொறுப்பில் இருந்துவருகிறார். மேலும் மத்திய அரசின் ‘’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர் சுனிதா. பழங்குடியின பெண்ணான இவரை சீமா தொடர்ந்து அடித்தும்,…

Read More
Banner

’தமிழ் சமூகத்தின் சாபக்கேடு’ ‘என் காலனிகளுக்கு கூட’-பிடிஆர் Vs அண்ணாமலை ட்விட்டர் யுத்தம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, டிவிட்டரில், அந்த ஆட்டின்(சிம்பிள்) பெயரை கூட தான் குறிப்பிட விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார். தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச்சமூகத்தின் சாபக்கேடு என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.