India

அன்று கல்லூரி நண்பர்கள் தொடங்கிய ஆன்லைன் பேக்கரி.. இன்று கோடிகளில் புரளும் பிசினஸ்!

2016இல் Bakingo என்ற பெயரில் க்ளவுடு கிச்சன் மாடலில் தொடங்கப்பட்டது ஒரு ஆன்லைன் பேக்கரி. இன்று அது பல கோடி லாபம் தரும் பெரிய தொழிலாக 11 நகரங்களில் பரந்து விரிந்துள்ளது. டெல்லி நேதாஜி சுபாஷ் பல்கலைக்கழகத்தில் படித்த நண்பர்களான ஹிமான்ஷு சாவ்லா, ஸ்ரே சேகல் மற்றும் சுமன் பாத்ரா ஆகியோரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். Bakingo விற்கு அடித்தளமாக இருந்தது Flower Aura. 2006 மற்றும் 2007இல் கல்லூரி படிப்பை முடித்தபிறகு சில ஆண்டுகள் கார்பரேட்…

Read More
India

3 நாட்கள்.. 240 கி.மீ.. எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து காருக்குள்ளே டேரா போட்ட ராஜநாகம்!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காருக்குள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து சென்றதாக நம்பப்படுகிறது. அவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனைச் சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தபோது காருக்குள் பாம்பு ஏறியதைக் கண்டதாக சுஜித் தெரிவித்தார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. பாம்பை வெளியே எடுக்க வனத்துறை அதிகாரிகளை அழைத்தார். அது என்ஜின் பேக்குள் நுழைந்து மற்றும் கார்…

Read More
India

இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பசு பரிதாபமாக உயிரிழப்பு!

கருவுற்றிருந்த பசுமாட்டை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கி வன்கொடுமை செய்ததில் பசுமாடு உயிரிழந்த கொடூர சம்பவம் வங்காளத்தில் நடந்தேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வட சந்தன்பிடி பகுதியிலுள்ள நாம்கானா ப்ளாக்கில் வசித்து வருபவர் ப்ரத்யுத் புயியா. 29 வயதான இவர்மீது அண்டை வீட்டுக்காரர் ஆர்த்தி புயியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நள்ளிரவில் தங்கள் வீட்டிற்குள் பின்னால் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுமாட்டை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.