World

ஆழ்க்கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான ஜந்து – குழப்பத்தில் நெட்டிசன்கள்!

ஹாரர் திரைப்படங்களில் வருவதைப்போன்று அகோரமான ஆழ்கடல் ஜந்து ஒன்று தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் தென்பட்டுள்ளது. இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர். ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும் அவலட்சணமான கடல்வாழ் உயிரினம் இதுதான் என்கிறார். சமூக வலைதளங்களில் ட்ராப்மேன் பெர்மகுய் என்று அழைக்கப்படும் ஜெசோன், அவரது சொந்த ஊரான பெர்மகுய் கடற்கரையில் அந்த ஜந்துவை பிடித்ததாகக் கூறுகிறார். பிங்க் நிறத்துடனும், வீங்கிய…

Read More
Arts & Culture Entertainment

அடுத்தடுத்த அப்டேட்களால் குஷியில் சிம்பு ரசிகர்கள் – ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள சிம்புவின் ‘பத்து தல’ படம் வருகிற டிசம்பர் 15-ம்…

Read More
Arts & Culture Entertainment

’2019ல் முதலில் பரிந்துரைத்ததே இவரைத்தான்’ – கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.