India

பீகார்: அமரர் ஊர்தி இன்றி உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

பீகாரில் அமரர் ஊர்தி வழங்கப்படாததால் முதியவர் ஒருவர், தனது உறவினரின் உடலை பல கிலோ மீட்டர் சுமந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நவாடா மாவட்ட மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழக்க, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை. அதனால், அவருடன் இருந்த முதியவர், உடலை தோளிலேயே சுமந்து வீட்டிற்கு நடந்துச் சென்றார். அதன் பின் ஆட்டோ உதவியுடன், உடல் கொண்டு செல்லப்பட்டது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
India

மோசடி தொகையில் பரிசு வாங்கிய ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸின் ரூ.7.27 கோடி சொத்துகள் பறிமுதல்!

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு பரிசாக வழங்கிய ரூ. 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை. இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார். தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார்…

Read More
Sports

பட்லரின் ரன் குவிப்பால் தப்பிய ராஜஸ்தான்- மீண்டும் சொதப்பிய ரோகித்.. மும்பை நிதான தொடக்கம்

வழக்கமாக அதிரடியை கிளப்பும் ராஜஸ்தானின் அதிரடி மன்னர்கள் இன்று மும்பை பவுலர்களிடம் திணறியபடி விளையாடி ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். ஐபிஎல் 2022 சீசனின் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தானின் தரப்பில் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லரும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். வழக்கமாக மும்பைக்கு எதிராக வெகுண்டெழுந்து ரன்களை விளாசும் பட்லர் இம்முறை நிதானமாக விளையாடத் துவக்கினார். டேனியல் சாம்ஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.