Arts & Culture Entertainment

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தால் அதிருப்தி? – ஆலியா பட் விளக்கம்

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் குறைவான நேரமே வெளியான காட்சிகளால் பாலிவுட் நடிகை ஆலியா பட், அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியானநிலையில், அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். ‘பாகுபலி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.  1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம்…

Read More
Technology

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி C31: ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட போன்களை உருவாக்கி வரும் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மி, இந்திய சந்தையில் ‘C31’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் இது. அதனால் இதனை மெயில் செக் செய்வது, இன்ஸ்டா பதிவுகளை பார்ப்பது போன்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.  6.5 இன்ச் அளவு கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே; ஆக்டோ-கோர் யுனிசோக் (Unisoc) T612 புராசஸரையும் கொண்டுள்ளது. 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி…

Read More
Technology

விண்வெளியில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது?: தலைக்கவசம் வடிவமைத்த இஸ்ரேல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க இஸ்ரேலை சேர்ந்த ப்ரெய்ன் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தனித்த தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது. ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசாவுடன் இணைந்து 4 பேர் கொண்ட குழுவை திங்கட்கிழமை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அணியுள்ள இந்த தலைக்கவசத்தில், EEG எனப்படும் மூளை மின் அலை வரைவை பரிசோதிக்கும் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் மூளைத் திறன் மற்றும் செயல்பாட்டை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.