Flash News

தமிழ்நாட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி 66.2% – மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் 66.2% கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில், நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கூட்டு எதிர்ப்புத்திறன் எவ்வளவு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிய 3ஆம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 26,610 மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. 26,610 மாதிரிகளில் 888 திரள்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும்…

Read More
Arts & Culture Entertainment

”மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை”: ‘சார்பட்டா’ துஷாரா விஜயன்

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் அப்படத்தை பாராட்டி வருகிறார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்….

Read More
Arts & Culture Entertainment

அடுத்த வாரம் வெளியாகும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்?

’வலிமை’ படத்தின் முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின், மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘வேற மாதிரி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் திருவிழா பாடலாக இருக்கும் என்றும் அஜித்தின் அறிமுகப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.