Flash News

அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான மூன்று வருகைகளுக்குப் பிறகு,  அசாமில் பிரியங்கா காந்தி கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, தனது கட்சிக்காக பரப்புரை செய்வதற்காக நாளை அசாமிற்கு செல்கிறார். தனது இரண்டு நாள் பயணத்தின் போது, அவர் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள பல மாவட்டங்களுக்குச் செல்கிறார். அப்பகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியுமான ஏஜிபியும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. இப்பகுதிக்கு செல்லும் பிரியங்கா, முதலில் குவஹாத்தியாக காமக்யா கோயிலுக்கு சென்று கட்சி…

Read More
World

ஆபரேஷன் தியேட்டரில் இருந்தபடி வழக்கு விசாரணையில் ஆஜரான மருத்துவர்…நீதிமன்றம் கண்டிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம், நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் துணையோடு ஆபீஸ் மீட்டிங், ஸ்கூல் கிளாஸ்ரூம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என அனைத்தும் விர்ச்சுவலாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீதிமன்ற வழக்கு விசாரணை விரச்சுவலாக நடைபெற்று வருகிறது. சாலை விதிகளை மீறியமைக்காக கலிபோர்னியாவில் வசிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரும், மருத்துவருமான ஸ்காட் கிரீன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு…

Read More
Arts & Culture Entertainment

கர்ணன் படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக் – வெளியாகும் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.