Arts & Culture Entertainment

தனி ஒருவன் 2 பிப்ரவரியில் தொடக்கம்?

ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்றப் படம் தனி ஒருவன். இப்படத்தில், நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக ஜெயம் ரவி மிரட்டியிருப்பார். ஊடகங்களில் வெளியாகும் சிறு செய்தியையும் எப்படி பார்க்கவேண்டும்? ஒவ்வொன்றுக்கும் உள்ள அரசியல் தொடர்பு? போன்றவற்றை விரிவாகக் காட்டி மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதால், அந்த ஆண்டின் சிறந்தப்…

Read More
Arts & Culture Entertainment

ஒரு வருடம் ஆகியும் பிக்பாஸ் ஊதியம் வரவில்லை – நடிகை கஸ்தூரி காட்டம்

பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி ஷங்கர், சமூக அவலங்கள் குறித்து அவ்வப்போது குரல் எழுப்புவார். அந்த வகையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் 3 வில் பாதியில் உள்ளே சென்று வனிதா விஜயகுமாருக்கு எதிராக பேசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். உள்ளே சென்ற ஓரிரு வாரங்களிலேயே வெளியேற்றப்பட்ட கஸ்தூரிக்கு இன்னும் தனியார் தொலைக்காட்சி பேசிய தொகையை கொடுக்கவில்லை என ட்வீட் செய்துள்ளார். அதில், ஒரு வருடத்திற்கும் மேலாக என்னுடைய ஊதியத்தை கொடுக்காமல் வைத்திருக்கும்…

Read More
Arts & Culture Entertainment

வெளிநாடுகளில் தியேட்டரில் வெளியாகிறது ராகவா லாரன்ஸின் ‘லக்‌ஷ்மி பாம்’

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. சமூகத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் புறக்கணிப்புகளையும் சரத்குமார் திருநங்கையாக நடித்து மக்கள் மனங்களை மாற்றியிருப்பார். தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை இந்தியில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார், கியாரா அதிவானி நடிக்க இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.