miscellaneous

அப்பாகிட்ட சாரி கேட்கணும்..! – லாக் டெளன் கண்ணீர் கதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! எனக்கும் என் தம்பிக்கும் இரண்டு வயதுதான் வித்யாசம். எனக்கு நான்கு வயது. யுகேஜி போகிறேன் அவனுக்கு இன்னும் வயசாகலயாம் அதனால வீட்லயே தான் இருப்பான். எப்பவும் அம்மாகூடவே இருப்பான் எனக்கு கொஞ்சம் பொறாமையாதான் இருக்கும். ஆனா ஒரு வாரமா நானும் ஸ்கூலுக்கு போகல பீஸ் கட்டுனாத்தான் வரனும்னு…

Read More
News

`பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மாற்றம் இல்லை; தொடர்ந்து கவலைக்கிடம்!’ – ராணுவ மருத்துவமனை #NowAtVikatan

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மாற்றம் இல்லை! முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி உடல் நிலை குறித்து சமூக வலைதளங்கள் சில…

Read More
agriculture

இடுக்கி கனமழை: `நீரில் மூழ்கிய ஏலக்காய் தோட்டங்கள்!’ – தவிக்கும் தமிழக விவசாயிகள்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில், ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும், அங்கு ஏலக்காய் தோட்டங்களைச் சொந்தமாக வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலம் முதல், தற்போது வரை சுமார் 4 மாதங்களாக, தங்களுடைய ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்றுவர, விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால், ஏலக்காய் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. மழையால் சேதமடைந்த ஏலக்காய்ச் செடிகள் Also Read: `சுரங்கம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.