Arts & Culture Entertainment

இன்று வெளியான வித்யா பாலனின் சகுந்தலா தேவி படம் எப்படி இருக்கிறது? ரசிகையின் கருத்து

’மனிதக் கம்ப்யூட்டர்’ என்று அழைக்கப்படும் பெங்களூரைச் சேர்ந்த கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்றுப் படமான “சகுந்தலா தேவி” வித்யாபாலன் நடிப்பின் இன்று ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சில காலங்களாகவே வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிப்பது ட்ரெண்ட் ஆகிக்கொண்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள் மேரி கோம், தோனி, கர்ணம் மல்லேஸ்வரி, நடிகை சாவித்ரி, அரசியல்வாதி ஜெயலலிதா, மோடி வரிசையில் இப்போது சகுந்தலா தேவியும் இணைந்திருக்கிறார். அவரது கேட்டப்பிலேயே நடித்து அசத்தியுள்ளார் நடிகை வித்யாபாலன். இன்று…

Read More
Arts & Culture Entertainment

பிரசாத் ஸ்டூடியோ மீது புகாரளித்த விவகாரம் : இளையராஜா வழக்கறிஞர் பேட்டி

இசையமைப்பாளர் இளையராஜா தரப்பிலிருந்து பிரசாத் ஸ்டூடியா மீது ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இடம் ஒதுக்கப்பட்ட விவகாரம் ஏற்கெனவே பிரச்னையில் உள்ளது. இந்நிலையில் சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை நோட்ஸ்களை சேதப்படுத்தியதாக சாய் பிரசாத் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், “இசையமைப்பாளர்…

Read More
Editor Picks

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் – நடிகை நமீதா பளீர் பேட்டி

அ.தி.மு.கவிலிருந்து கடந்த வருடம் பா.ஜ.கவில் சேர்ந்த நடிகை நமீதாவுக்கு, தற்போது மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.  ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று தமிழில் சொல்லி  உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…   புதிய பொறுப்பின் மூலம் பா.ஜ.கவை வளர்க்க என்ன திட்டமிட்டுள்ளீர்கள்? என்னை செயற்குழு உறுப்பினராக்கியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தற்போது, கொரோனா சூழ்நிலையால் கொஞ்சம் அமைதியாக இருக்கிறேன். கொரோனா முடிந்ததும் கட்சியின் வளர்ச்சிக்கு இன்னும் கடுமையாக பாடுபடுவேன். தமிழ்நாடு முழுக்கவே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.