Health Nature

மூடப்படுமோ என்ற அச்சம் – மருந்துக் கடைகளில் குவியும் மக்கள் 

  ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாத்திரைகள் வாங்கக் குவிந்து வருகின்றனர்.    தமிழகத்தில் 144 தடை உத்தரவால் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடை, இறைச்சிக் கடை , மளிகைக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்க மருந்தகங்களில் கடந்த ஒரு வாரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் நீண்ட…

Read More
Health Nature

‘அறிகுறிக்கு முன்பே வேகமாகப் பரவுகிறது கொரோனா வைரஸ்’: டாக்டர் பவித்ராவின் அரிய தகவல்கள்

கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார். கொரோனா குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும், மக்கள் அது குறித்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. வழக்கம் போல் மிகச் சாதாரணமாக அவர்கள் தங்களின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு தமிழகம்…

Read More
Business

ஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர்

குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு பிளான் வெலிடிட்டி நீட்டிப்பு செய்யப்படுவதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அத்துடன் வெளிமாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு பணிக்காக சென்றோரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பினை மத்திய, மாநில அரசுகள் முடிந்த வரை வழங்கி வருகின்றன….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.