World

ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை

மியான்மர் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எனினும், தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் அவரது ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான்…

Read More
World

12 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்களை “SWAP” செய்ய முயற்சித்த விமானிகள்!

அமெரிக்காவில் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்களை மாற்றிக்கொள்ள விமானிகள் முயற்சி செய்த சாகசம் அரங்கேறியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த விமானிகள் லூக் அய்கின்ஸ் (வயது 48) மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் (வயது 39) இதுவரை யாரும் முயற்சித்துப் பார்க்காத ஒரு சாகச முயற்சியை மேற்கொண்டனர். விமானத்தில் பறந்து கொண்டிருக்கும்போதே இருவரும் தங்கள் விமானங்களை விட்டு வெளியேறி, மற்றவர் விமானம் கீழே விழும்முன்பு அதில் ஏறி அதை பறக்கவைக்கும் சாகச…

Read More
World

30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட சமோசா – சவுதி அரேபியாவில் ஓர் அதிர்ச்சி

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா மற்றும் இதர உணவுப் பொருட்களை தயாரித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள ஒரு உணவகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறைகளில் சமோசா மற்றும் பிற தின்பண்டங்களை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியதை ஜித்தா நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கிருந்த உணவுப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.