World

வாகன ஓட்டிக்கு Hi-Fi கொடுத்த கரடி.. வைரலாகும் க்யூட் வீடியோ!

வன விலங்குகள் நடமாடும் பகுதியில் பொதுவாக மனித நடமாட்டத்துக்கு தடையோ அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மனித விலங்குகள் மோதல் ஏற்படுவதும், மனித விலங்குகளுக்கிடையே சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில், சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் குவிந்த கரடிக் கூட்டத்தில் இருந்த ஒரு கரடி காரில் வந்த ஒருவருக்கு கை அசைத்து ஹைஃபை கொடுத்த நெகிழ்ச்சி…

Read More
World

1994-க்குப் பிறகு இவ்ளோ வட்டி இப்போதுதான்! – வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க வங்கி

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகித்ததை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்திருக்கிறது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இதனால் 0.75 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வட்டி விகிதம் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது இப்போதுதான். கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8.6 சதவீதமாக இருந்தது. 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு தற்போதுதான் பணவீக்கம் இவ்வளவு அதிகமாக உயர்ந்திருக்கிறது. பணவீக்கததை 2 சதவீதத்துக்குள் குறைக்க இலக்கு…

Read More
World

நபிகள் குறித்த பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து – என்ன சொன்னது அமெரிக்கா?

நபிகள் நாயகம் குறித்த பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதேபோல, டெல்லி பாஜக நிர்வாகியான அனில் ஜிண்டாலும் நபிகள் குறித்து அவதூறாக ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இது, இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில், வளைகுடா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.