World

20 ஆயிரம் அடிக்கு மேல் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் கால்பந்து விளையாடி கின்னஸ் சாதனை!

இருபதாயிரம் அடிக்கு மேலாக புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விளையாடப்பட்ட கால்பந்து போட்டி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழு பிரபல கால்பந்து வீரர்களை உள்ளடக்கிய அணிகள் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்றன . விமானத்துக்குள் 75 சதுர மீட்டர் பரப்பு கொண்ட மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்ட 20,230 அடி உயரத்தில், இரு அணிகளும் புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் பறந்து பறந்து பந்தை…

Read More
World

பாகிஸ்தான் வெள்ளம்: நீர்த்தொற்றுகளால் அபாயம்; முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்கு மிகப்பெரிய பேரழவு ஏற்பட்டுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 4,000 புதிய வைரஸ் நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வயிற்றுப்போக்கு, சரும பிரச்னைகள் மற்றும் மலேரியா போன்ற மோசமான வைரஸ் தொற்றுக்கள் கடந்த 24 மணிநேரத்தில் பாலோசிஸ்தான் மாகாணத்தில் அதிகளவில் பதிவாகியுள்ளது. ஒரேநாளில் 1043 பேருக்கு சரும தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 675 பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, கண் மற்றும் நுரையீரல் தொற்றுகள், காலரா மற்றும் நீர்மூலம் பரவும்…

Read More
World

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பனை சாமர்த்தியமாக காப்பாற்றிய நாய்! வைரல் வீடியோ!

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நாயை மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் துவக்கத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மரக்கிளையை எடுக்க நாய் ஒன்று செல்லும் காட்சியுடன் துவங்குகிறது. ஆனால், அதன் சமநிலையை இழந்து ஆற்றின் நீரோட்டத்தில் அந்த நாய் அடித்துச் செல்லப்படுகிறது. Dog Saves Friend from Drowning pic.twitter.com/3aE07tUN5p — Gabriele Corno (@Gabriele_Corno) September 26, 2022 அப்போது கரையில் நின்றுகொண்டிருந்த மற்றொரு நாய், தண்ணீரில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.