Tamilnadu

’துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன்’ : இபிஎஸ்-ன் அதிரடி அறிவிப்பு

கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கட்சி விதிகளில் சட்டதிருத்தம் செய்திருந்தனர். இந்நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் என வருகிற இடங்களிலெல்லாம் அவர்கள் துணை பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள் என திருத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், அதிமுகவின் கழக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் கேபி.முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இபிஎஸ் முன்பு…

Read More
Tamilnadu

‘ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது’ – திருமாவளவன்

பல்கலைக்கழகங்களை ஆளுநர் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் பொது மேலாளரை விசிக தலைவர் திருமாவளவன், கட்சியின் தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகளோடு சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா விவகாரம் தொடர்பாக பேசிய திருமாவளவன், ‘’தமிழக ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது. ஆளுநரின்…

Read More
Tamilnadu

”காமராஜர் சிறந்த தேசியவாதி; முன்மாதிரியாக திகழ்பவர்” – மதுரையில் ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு

மதுரையில் தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர். சென்னை ஐஐடியை உருவாக்கியவர் இவரே. காமராஜரை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன் என்று ஆளுநர் ரவி பேசியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 54வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரவி பேசினார். அனைவருக்கும் வணக்கம் என உரையை துவக்கிய ஆளுநர், உங்களுக்கும் உங்களது நண்பர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. உங்களின் கடுமையான உறுதியாலும் முயற்சியாலும் கிடைத்த பட்டம் இது. உங்களின் எதிர்காலம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.