Sports

207 ரன்கள் குவித்த டெல்லி – 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50ஆவது போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய தொடக்க வீரரான டேவிட் வார்னர், 92 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றி இலக்கை…

Read More
Sports

வெளுத்து வாங்கிய வார்னர், பவல்.. டெல்லி 207 ரன் குவிப்பு – இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ்

50-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின்…

Read More
Sports

50-வது லீக் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? – டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ்

50-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வுசெய்து, டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது. 15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன்வில்லியம்சன், பவுலிங்கை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.